குற்றம் நிரூபிக்கப்பட்டால், சதாமுக்கு ஜூலை 1ம் தேதி மரண தண்டனை: ஈராக் இடைக்கால அரசு
பாக்தாத்:
10 லட்சம் அப்பாவி மக்களைக் கொலை செய்ததாக ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மீது கூறப்பட்டுள்ளகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஜூலை 1ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஈராக்இடைக்கால அரசின் நிர்வாகி கூறியுள்ளார்.
சர்வதேச ஜெனீவா ஒப்பந்த அடிப்படையில், போர்க்கைதி என்ற நிலையில்தான் சதாம் மீதான விசாரணைநடத்தப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
இந் நிலையில் ஈராக்கில் நிறுவப்பட்டுள்ள இடைக்கால அரசின் நிர்வாகி மவ்பாபேக் அல் ரபீ வெளியிட்டுள்ளஅறிக்கையில், சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஜூலை 1ம் தேதி மரண தண்டனைநிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கவில்லை என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபி அன்னானும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்தும் தெரிவித்துள்ளன.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications