அரசு வேலையில் சேர்ந்த அரவாணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அரவாணி ஒருவர் அரசு வேலையில் சேர்ந்துள்ளார்.
சென்னை ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாரதி. இவர் ஒரு அரவாணி. 30 வயதாகும் அரவாணி பாரதி தனக்குஅரசு வேலை தருமாறு கோரி மனு செய்திருந்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு அவருக்கு சென்னை கிண்டியில்உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில், மாதம் ரூ. 2000 சம்பளத்துடன் அலுவலக உதவியாளராகபணி நியமனம் வழங்கியது.
அரவாணி பாரதி நேற்று பணியில் சேர்ந்தார். வருகைப் பதிவேட்டில் யைெழுத்திட்டு விட்டு அவர் பணியைத்தொடங்கினார். மற்ற ஊழியர்கள் பாரதியிடம் வித்தியாசம் காட்டாமல் பரிவுடன் தங்களை அறிகப்படுத்திக்கொண்டனர்.
அரவாணி ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications