வாக்குச் சாவடி குறைப்பு: கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் 5,000 வாக்குச் சாவடிகளைக் குறைப்பது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின்பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வாக்காளர்கள் குறைவாக உள்ள வாக்குச் சாவடிகளை, அருகில் உள்ள வாக்குச் சாவடிகளுடன்இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து சாரங்கி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று காலைஆலோசனை நடந்தது. இதில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் தம்பித்துரை,திமுக சார்பில் விடுதலை விரும்பி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டில் திருத்தப் பணிகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகள்விவாதித்தனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாரங்கி, வாக்குச் சாவடிகளின்எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் விளக்கப்பட்டது.
வாக்குச்சாவடிகளின் பட்டியல் அவர்களிடம் கொடுக்கப்படும். பின்னர் அவர்களின் கருத்து அறிந்து, மாவட்டஆட்சியர்களின் ஆய்வுக்குப் பின் எந்தெந்த வாக்குச் சாவடிகளைக் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும்என்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications