காட்டு யானைகள் மிதித்து கோவில் பூசாரி சாவு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 3 மதம் பிடித்த யானைகளிடம் சிக்கிய கோவில் பூசாரிபரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ராமன் என்பவர் பூசாரியாகஉள்ளார். அவர் மட்டும் தனியாக காட்டுப் பகுதியில் நடமாடியபோது, 3 மதம் பிடித்த காட்டு யானைகள் அவரைசூழ்ந்து கொண்டன.
3 யானைகளிடம் சிக்கியதால் தப்ப முடியவில்லை. 3 யானைகளும் ராமனை மிதித்தும், பாறைகள் மீது தூக்கிப்போட்டு அடித்தும் கொன்றன. மதம் பிடித்த யானைகளால் கோவில் பூசாரி கொல்லப்பட்ட தகவல் அப் பகுதிகிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடலாம் என்றபயம் கிராம மக்களிடையே நிலவுகிறது.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications