முன்னாள் திமுக அமைச்சரின் பண்ணை வீட்டில் சோதனை
திருச்சி:
முன்னாள்திமுக அமைச்சர் புலவர் செங்குட்டுவனின் பண்ணை வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடிசோதனை நடத்தினர்.
முன்னாள் திமுக அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் ஆகியவற்றில் அடிக்கடி லஞ்சஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீதுவருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் புலவர் செங்குட்டுவன் மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதையடுத்து 2 முறை அவரதுவீடுகள், அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில், டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படை புலவர் செங்குட்டுவனின்வீடுகளில் சோதனை நடத்தி சொத்துக்களின் மதிப்பை கணக்கிட்டது.
திருச்சி மாவட்டம் வேலக்குறிச்சி, திருச்சி கருமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், உறவினர் வீடுகள்ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தினர். வேலக்குறிச்சியில் உள்ள பண்ணை வீட்டில் உள்ளவை குறித்துபோலீஸார் கணக்கிட்டனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications