புயலில் சிக்கிய 13 கப்பல் ஊழியர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே நடுக் கடலில் புயலில் சிக்கித் தவித்த 13 கப்பல் ஊழியர்களை சென்னையிலிருந்து சென்றசென்னை கடலோர பாதுகாப்புப் படை விமானம் பத்திரமாக மீட்டது.
எம்.வி.நந்தகவஸ் என்ற பெயருடைய அந்தக் கப்பல் நடுக் கடலில் புயலில் சிக்கியது. இதையடுத்து கப்பலிலிருந்துபடகுகள் மூலம் 13 ஊழியர்களும் தப்ப முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புயல் தாக்கிக் கொண்டிருந்தஆந்திராவை நோக்கி அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற சென்னையிலிருந்து கடலோர காவல் படையின் கப்பலான விஜயாவிரைந்தது. மேலம் கடலோர பாதுகாப்புப் படை விமானமும் விரைந்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 13ஊழியர்களையும் கடலோர பாதுகாப்புப் படை விமானம் பத்திரமாக மீட்டது. அதேபோல, நந்தகவஸ் கப்பலும்பத்திரமாக மீட்கப்பட்டு நசாமாபட்டணத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications