மதுக்கடை ஊழியர் தேர்வில் நெரிசல்: இளைஞர் கால் முறிவு
மதுரை:
மதுரையில் மதுக் கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர்கள் மத்தியில்ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு வாலிபரின் கால்கள்முறிந்தன. 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளையும் அரசே கையகப்படுத்தியுள்ளது. இந்தக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணிக்கு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்தில் தேர்வு நடந்தது.
இதையொட்டி கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில்திரண்டனர். நேர்முகத் தேர்வு நடந்த இடத்தில் போதுமான இட வசதி இல்லாததால் கூட்டத்தினரிடையே பெரும்தள்ளு முள்ளும், நெரிசலும் ஏற்பட்டது.
இதில் ஒரு வாலிபரின் மேல் கடப்பா கற்கள் விழுந்தன. இதில் அவரது இரு கால்களும் முறிந்தன. மேலும் 2பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 3 பேரும் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications