குழந்தையுடன் கோர்ட்டில் ஆஜரான ரோஜா!
சென்னை:
காசோலை மோசடி வழக்கில் கைக்குழந்தையுடன் நடிகை ரோஜா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகை ரோஜா மீது திரைப்பட பைனான்சியர் முரளிமோகன் ரெட்டி என்பவர் தொடர்ந்துள்ள காசோலை மோசடிவழக்கு சென்னை சைதாப்பேட்டை23வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு மாஜிஸ்திரேட் உமாராணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனது கைக்குழந்தையுடன் ரோஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ரோஜா தரப்பு வழக்கறிஞர்சிவா நீதிபதியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். நடிகை ரோஜா அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதால் நீண்ட நேரம் நின்று பதில் சொல்ல முடியாது.
மேலும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ரோஜா மனு தாக்கல் செய்யவுள்ளார்.எனவே வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி உமாராணி, வழக்கை வருகிற 22ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications