கருணாநிதியை சமாதானப்படுத்த சென்னை விரைகிறார் வெங்கையா நாயுடு?
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அமைச்சர்களை வாபஸ் பெற்றுவிட முடிவு செய்துள்ள திமுக தலைவர் கருணாநிதியை சமாதானப்படுத்த பிரதமர் வாஜ்பாயின் சார்பில் சந்தித்துப் பேச பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை விரைகிறார்.
துணைப் பிரதமர் அத்வானி- முதல்வர் ஜெயலலிதா ரகசிய கூட்டணி நிலவினாலும், திமுகவுடனான கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறார் பிரதமர் வாஜ்பாய்.
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவதற்காக பா.ஜ.க. அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் என அவர் கருணாநிதியை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
ஆனால், அத்வானியின் சீடரான வெங்கையா நாயுடு அளித்த பேட்டி காரணமாகவே கூட்டணியை விட்டு விலகப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இதனால் அவரது வருகையும், சமாதானமும் எந்தளவுக்கு கூட்டணி தொடர உதவும் என்று தெரியவில்லை.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications