சேலம் அருகே 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கிழவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை
சேலம்:
சேலம் மாவட்டம் தீவட்டி அருகே தாசனூரில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 55 வயது கிழவருக்கு சேலம்மாவட்ட மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தாசானூரைச் சேர்ந்தவரின் மகள்(பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5 வது வகுப்புபடித்து வந்தாள். அந்தப் பள்ளிக்கூடம் அருகே லட்சுமணன் என்பவர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 23.08.01அன்று மிட்டாய் தருவதாகக் கூறி, சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார்.
இதனை தனது பெற்றோரிடம் அந்தச் சிறுமி கூறியதையடுத்து, தீவட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார்தெரிவிக்கப்பட்டதின் பேரில் லட்சுமணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த வந்த சேலம் மகளிர்நீதிமன்ற நீதிபதி வாசுகி, லட்சுமணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்புக்கூறினார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications