மூடுபனி: டெல்லி சென்ற விமானங்கள் சென்னை திரும்பின
சென்னை:
டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற சென்னை விமானங்கள் அங்கு நிலவிய கடும் மூடுபனி (fog) காரணமாகதரையிங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தன.
தலைநகர் டெல்லியில் கடும் மூடுபனி நலவி வருகிறது. இதனால் காலை 10 மணி வரை சில அடி தூரத்தில்நிற்பவர்களைக் கூட காண முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுகிறது.
இதனால் டெல்லியில் வாகன, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற 3 விமானங்கள், கடும் மூடுபனிகாரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டன.
சென்னையிலிருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டு அங்குதரையிறக்கப்பட்டது. அதே போல டெல்லியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications