பாமக, மதிமுகவும் விலக வேண்டும்: இளங்கோவன்
சென்னை:
திமுகவைப் பின்பற்றி பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர்இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடிய இளங்கோவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.மேலும் ஏராளமான கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், திமுகவின் முடிவு வரவேற்புக்குரியது. கருணாநிதி எடுத்த முடிவை தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
மதச்சார்பின்மை மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், மதிமுகவும், பாமகவும், திமுகவின் முடிவைப் பின்பற்றி விலகவேண்டும். அப்படி அவர்கள் செய்தால், அது குறித்து காங்கிரஸ் தலைமை பரிசீலித்து கூட்டணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கும்.
திமுக மற்றும் கலைஞரின் மதச்சார்பின்மை கொள்கை குறித்து நற்சான்றிதழ் வழங்க பாரதீய ஜனதாக் கட்சிக்கு அருகதையோ,யோக்கியதையோ கிடையாது என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications