பாளை. சிறையிலிருந்து தப்பிய கைதி பிடிபட்டார்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து தப்பியோடிய கைதிகளில் ஒருவரை போலீஸார்பிடித்துள்ளனர்.
பாளையங்கோட்டை சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 6 ஆயுள் தண்டனைக் கைதிகள் சுரங்கம்அமைத்து தப்பியோடினர். தப்பியோடும்போது 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் சுற்றுச்சுவரில் உள்ள மின் வேலியில்பாய்ந்த மின்சாரம் தாக்கி இறந்தார்.
மற்ற 3 பேரையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் படைகளின் தீவிர வேட்டையில் மூர்த்திஎன்ற கைதி பிடிபட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற கிராமத்தில் பதுங்கியிருந்தபோது மூர்த்தி பிடிபட்டார். தலைமறைவாக உள்ளதாமஸ் மற்றும் சாம்ராஜ் ஆகிய இரு ஆயுள் தண்டனைக் கைதிகளையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications