மீண்டும் செப்டம்பர் 11: அமெரிக்காவில் பாதுகாப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவில் அல் கொய்தா மீண்டும் பயங்கரத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந் நாடுஎச்சரித்துள்ளது.
நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் போலவோ அல்லது அதை விட பயங்கரமான தாக்குதலாகவே இதுஇருக்கலாம் என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் டாம் ரிட்ஜ் எச்சரித்துள்ளார்.
கடந்த முறை போலவே, இம்முறையும் தாக்குதலுக்கு விமானங்களைப் பயன்படுத்தக் கூடும் என செய்திகள்வந்துள்ளதால் விமான நிலையங்களிலும், பாலங்கள், அணைகள், உயரமான கட்டடங்கள், அணுமின் நிலையங்கள்மற்றும் முக்கிய தொழிற்சாலைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல வளைகுடா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும்படிஎச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எந்த வகையிலும் தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications