எம்ஜிஆர் சமாதியில் பா.ஜ.க அஞ்சலி: அதிமுக கூட்டணிக்கு முயற்சி?
சென்னை:
எம்.ஜி.ஆரின் நினைவு தினமான நாளை, அவரது சமாதியில் பா.ஜ.க சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முதல்படியே என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எம்.ஜி.ஆருக்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாளை காலை அதிமுக சார்பில் ஜெயலலிதா தனது கட்சியினருடன் எம்.ஜி.ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இந் நிலையில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்களும் நாளை எம்.ஜி.ஆருக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று திருநாவுக்கரசரின் உதவியாளர் சத்தியமூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் காலத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதற்காக இதற்கு முன் திருநாவுக்கரசர் மட்டும் அஞ்சலி செலுத்தி வந்தார்.
இந்த வருடம் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications