தனியாருக்கு பேருந்து வழித் தடங்கள்: அரசு இன்று முக்கிய ஆலோசனை
சென்னை:
தனியாருக்கு விற்கப்படும் பஸ் வழித்தடங்கள் எவை என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று ஆலோசனை நடத்தினார்.
போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதால், அவற்றை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்தது. அதன் முதல் கட்டமாக 40 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு விற்பது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்டந்தோறும் நஷ்டத்தில் இயங்கும் பஸ் வழித்தடங்களை கண்டறிவதற்காக உள்துறை செயலாளர் சையதத் முனீர் ஹோதா தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்ட நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் இன்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை கோட்டையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எந்தெந்த வழித் தடங்களை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications