35 தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை,நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 35 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் சில மாதங்களுக்கு முன்பு 35 மீனவர்கள் பிடித்துச்செல்லப்பட்டனர். புதுக்கோட்டை, ராமேஸ்வரம், நாகை ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
யாழ்ப்பாணத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையிடம்ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. சிறை அதிகாரிகள்தங்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டவும், அடிக்கவும் செய்தனர். சிறையில் தாங்கள் மிகவும்கஷ்டப்பட்டதாகவும் மீண்டு வந்த மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications