சென்னை அருகே வாலிபர் கொடூர கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ஆவடியில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார்.
சென்னை ஆவடி அருகே உள்ளது வீராபுரம். பொட்டல் காடுகள் நிறைந்த இந்தப் பகுதியில் உள்ள ஒரு புதரிலிருந்து வாலிபர் ஒருவரின் கருகிய பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
30 வயது நிறைந்த அந்த வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடலின் அனைத்துப் பகுதிகளும் கொடூரமாக வெட்டப்பட்டிருந்தன. பெட்ரோல் ஊற்றி அவரது பிணம் எரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வீராபுரம் சரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications