சென்னை அருகே மீண்டும் புயல் சின்னம்
சென்னை:
சென்னைக்கு அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் (புயல் சின்னம்) உருவாகியுள்ளதால் நேற்றுஇரவு முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிநிலையம் கூறியுள்ளது.
இந்த புயல் சின்னம் சென்னை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாகவும், ஆனால் மிகவும் பலவீனமாக புயல்சின்னம் இருப்பதால் சென்னை நகரில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யவே வாய்ப்பு உள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் லேசான மழைபெய்து வருகிறது. இன்று அதிகாலை கடும் பனியுடன், நல்ல மழையும் சேர்ந்து பெய்ததால், சென்னை மக்கள்குளிரில் தவிக்க நேரிட்டது.
இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும் வாய்ப்புஉள்ளதாகவும், பகல் நேரங்களில் மேகமூட்டமாகவும், லேசான தூறலும் இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சென்னையைத் தாக்கவிருந்த புயல் பாதை மாறி ஆந்திராவில் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications