ஜெ. வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தயார்: கர்நாடகம்
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் பெங்களூர்சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் சந்திரே கெளடாதெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு நீதிமன்றம் அமைத்திருக்கிறோம்.வழக்கை விசாரிக்க நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் துணை வழக்கறிஞர் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துதலைமை நீதிபதி ஜெயினிடம் பரிந்துரைத்துள்ளோம்.
பெங்களூரில் இருந்து வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் பதிலைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது. எங்கள் பதிலை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம்.
அதில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளோம்.மேலும் பெங்களூரில் ஜெயலலிதாவின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் என்பதையும், பாதுகாப்புவிஷயத்தில் ஜெயலலிதா பயப்பட வேண்டியதே இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.
இந்த நீதிமன்றத்தை அமைப்பதில் கர்நாடக அரசு தடுமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் அமைக்கப்படும்முன்பே அதை பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுவிட்டார்ஜெயலலிதா.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications