மாறன் வீடு அரசிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சராக இருந்து சமீபத்தில் மரணமடைந்த முரசொலி மாறன் வசித்த டெல்லி வீடு, மத்திய அரசிடம்ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க் பகுதியில் உள்ள 8ம் எண் வீட்டில் முரசொலி மாறன் வசித்து வந்தார். அவரதுமறைவையடுத்து அந்த வீட்டை மாறன் குடும்பத்தினர் காலி செய்து விட்டனர்.
மாறனின் மனைவி மல்லிகா டெல்லி சென்று வீட்டை காலி செய்த பின்னர் வீட்டுச் சாவியை, மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பத்திரமாக அதிகாரிகளிடம்வழங்கினார்.
பதவி போன பிறகும் பலர் அரசு வீட்டை தொடர்ந்து காலி செய்யாமல் வைத்திருக்கும் நிலையில் மாறன் இறந்துஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் அவர் வசித்து வந்த வீடு அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications