மின்சார ரீடிங் எடுக்க ஓய்வு பெற்ற ஊழியர்கள் நியமனம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீடுகளில் மின்சார அளவைக் கணக்கிடும் ரீடிங் பணிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களைப் பயன்படுத்ததமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு கூடுதல் பணி கொடுக்கப்படுவதால், வேலைப் பளு அதிகமாகி உள்ளது.இதனால் வீடுகளில் மின்சார அளவைக் கணக்கிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார அளவு கணக்கிடப்பட வேண்டும். ஆனால் பல பகுதிகளில் பலமாதங்களாக ரீடிங் எடுக்கப்படுவதே இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து மின்சார ரீடிங் எடுக்கும் பணியில் ஒய்வு பெற்ற மின் வாரிய ஊழியர்களை நியமிக்க மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகளுக்குச் சென்று மின்சார அளவை கணக்கிட்டு வாரிய பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டியது இவர்களது வேலையாகும். ஒரு வீட்டுக்கு ரூ. 3 என்ற விகிதத்தில் இவர்களுக்கு ஊதியம்அளிக்கப்படும்.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications