பறிமுதலான படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர் குழு திரும்பியது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
பாக். ஜலசந்தி அருகே இலங்கை கடற்படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 8 படகுகளை மீட்க இலங்கைசென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் குழு 6 படகுகளுடன் திரும்பியது.
சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர்மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். அவர்களது இயந்திரப் படகுகள் இலங்கையில் பறிமுதல்செய்யப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளை மீட்டு வருவதற்காக கடந்த 22ம் தேதி43 பேர் கொண்ட மீனவர் குழுஇலங்கை விரைந்தது. அங்கு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மீனவர்களிடம் 8 படகுகளும் கொடுக்கப்பட்டன.அதில் 2 படகுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருந்தன. இதையடுத்து 6 படகுகளுடன்ராமேஸ்வரம் மீனவர்கள் ஊர் திரும்பி வந்துள்ளனர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications