மதுரை உயர் நீதிமன்ற கிளை: 3 மாதத்தில் ரெடியாகும்!
மதுரை:
மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளை கட்டுமானப் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முழுமையாகநிறைவு பெற்று இயங்கத் தொடங்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மதுரைக்கு வந்திருந்தார். உலகநேரியில் கட்டப்பட்டு வரும் உயர்நீதிமன்றக் கிளை கட்டடப் பணிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டடப் பணிகள் மிகவும் திருப்திகரமான வகையில் நடந்துவருகின்றன. கட்டடம் எழிலுற அமைந்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் முடிவடையும் என்றுதெகிறது. அதன் பிறகு உயர் நீதிமன்றக் கிளை தனது பணியை தொடங்கும் என்றார் அவர்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளை வரும் பொங்கல் தினத்தன்று திறக்கப்படுவதாக முன்புஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று, கட்டுமானப் பணிகளில் ஊழல் நடந்து விட்டதாகக் கூறி புகார்எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் அப்படியே தேக்கமடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications