திமுகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன: விரைவில் தமிழகத்தில் புதிய கூட்டணி- கருணாநிதி
அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் விபத்து நேர்ந்து 170 சர்தார்ஜிகள் பலியானார்கள். இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்தனர். அந்த இரண்டு சர்தார்ஜிகளையும் தொலைக்காட்சி நிருபர் பேட்டிக் கண்டார்.
நிருபர்: எப்படி இந்த விபத்து நேர்ந்தது?
சர்தார்ஜிகள்: எல்லாரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தார்கள். அப்போது, சதாப்தி எக்ஸ்பிரஸ் இரண்டாவது பிளாட்பாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என ரயில்வே அறிவிப்பு வந்தது. பிளாட்பாரத்தில் ரயில் வருவதால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் தண்டவாளத்தில் இறங்கினர். ஆனால் ரயில் தண்டாவாளத்தில் வந்ததால் அவர்கள் உயிரிழக்க நேரிட்டது"
நிருபர்: நீங்கள் இருவரும் புத்திசாலித்தனமாக யோசித்ததால் தப்பித்தீர்கள், இல்லையா?
சர்தார்ஜிகள்: இல்லை. நாங்கள் இருவரும் தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் காத்துக் கொண்டிருந்தோம். ரயில்வே அறிவிப்பைக் கேட்டு பிளாட்பாரத்திற்கு போனதால் பிழைத்துவிட்டோம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications