ஈரோட்டுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட விவசாயிகளின்கோரிக்கையை ஏற்று அப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தற்போது மேட்டூர் அணையைதிறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் கால்வாயின் கிழக்கு மற்றும் மேற்குகரை கால்வாய்களை 15 நாட்களுக்குத் திறந்து விடும்படியும், கிழக்குக்கால்வாயில் 350 கன அடியும், கிழக்குக் கரையில் 250 கன அடியும் திறந்து விடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மொத்தம், 45,000 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தத் தண்ணீரால் பலனடையும்.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications