காவிரியில் அடித்துச் செல்லப்பட்டார் கல்லூரி மாணவர்: இருவர் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
கிறிஸ்துமஸ் விடுமுறையில் காவிரியில் குளிக்கச் சென்ற 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 2 பேர்மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் அருகே உள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிமாணவர்கள் 3 பேர் ஜேடர்பாளையம் வந்துள்ளனர்.
சிறிதுநேரம் அந்த அணையைச் சுற்றிப் பார்த்த அவர்கள் பின்பு இறங்கி குளித்தனர். அப்போது வெள்ளத்தில்அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த பரிசல் துறையைச் சேர்ந்த சிலர் நீரில் குதித்து 2 பேரைக்காப்பாற்றினர். மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்.
அவரது பெயர் செல்வராஜ் (20) என்றும் சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications