ஈரான் பூகம்பம்: கருணாநிதி இரங்கல்- ரூ. 1 லட்சம் உதவி
சென்னை:
ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர பூகம்பத்திற்கு ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு திமுக தலைவர்கருணாநிதி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். ஈரான் பூகம்ப நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளைசார்பில் ரூ. 1 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர பூகம்பத்திற்கு இதுவரை 25,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பூகம்பத்திற்குப் பலியானவர்களுக்கு நமது இரங்கல்களையும், கவலை கலந்த பெருமூச்சையும் காற்றோடு சேர்த்துஈரானுக்கு அனுப்பி வைப்போம் என்று அவர் உருக்கமாக கவிதை நடையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், பூகம்ப நிவாரண நிதிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 லட்சத்தை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மூலம் அனுப்பி வைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.முத்துராமனுக்கு முரசொலி விருது:
பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு திமுகவின் முரசொலி அறக்கட்டளை விருதுவழங்கப்பட்டுள்ளது.
முரசொலி நாளிதழ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பல்துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைஞர்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2003ம் ஆண்டுக்கான விருதுக்கு மறைந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, திரைப்பட இயக்குனர்எஸ்.பி.முத்துராமன், ஓவியர் செல்லப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications