ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: இலங்கை அமைச்சர்
வேலூர்:
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசிடம் பேசிவருவதாகவும், விரைவில் இப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றும் இலங்கை தோட்டக் கலைத் துறைஅமைச்சர் லட்சுமண் கியல்லா தெரிவித்தார்.
வேலூர் வந்த அவர் அங்கு கட்டப்பட்டுள்ள இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விஜயசிம்மன் நினைவு மணிமண்டபத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் மீன் பிடிப்பது தொடர்பாகவும்,இலங்கை கடற்படையினரால் கடத்தப்படுவது குறித்தும் இலங்கை, இந்திய அரசுகள் பேசி வருகின்றன. மீனவர்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திரும்ப அழைப்பது போல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வேஉள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் மீண்டும் அழைப்போம் என்றார் அவர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications