For Daily Alerts
Just In
ஈரான் பூகம்பம்: கருணாநிதி இரங்கல்- ரூ. 1 லட்சம் உதவி
மனைவியை விட நாய் ஏன் மேலானது?
1.நாய்க்கு அப்பா, அம்மா என்று சொல்லிக் கொண்டு யாரும் வரமாட்டார்கள்
2.வீட்டில் உங்களுடைய உடைகளை ஆங்காங்கே போட்டாலும் நாய் உங்களைக் கோபித்துக் கொள்ளாது
3.வெளியே செல்லும்போது மேக்கப்பிற்காக நாய் ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்ளாது
4.வெளியூரில் இருக்கும்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டும் என்று நாய் எதிர்பார்க்காது
5.நீங்கள் முன்னால் வைத்திருந்த நாய்களைப் பற்றி அது கவலைப்படாது
6.நீங்கள் புதிதாக ஒரு நாய் வாங்கி வந்தால் உங்களுடன் சண்டை போடாது
7.காதலர் தினத்தன்று பூக்கள் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை
8.நீங்கள் தாமதமாக வந்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கும். பூவோ, இனிப்போ வாங்கி வர வேண்டியதில்லை
9.நாயோட பிறந்தநாளை மறந்து விட்டால் அதற்காக உங்களுடன் கோபித்துக் கொள்ளாது
10.எல்லாவற்றையும்விட முக்கியமாக ஷாப்பிங் செல்லாது


