மார்ச் 10ல் பிளஸ் டூ: ஏப்ரல் 1ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் மார்ச் 10ம் தேதி முதல் பிளஸ் டூ தேர்வுகளும், ஏப்ரல் 1ம் தேதி முதல் பத்தாவது வகுப்புத் தேர்வுகளும்தொடங்கவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 10ம் தேதி பிளஸ் டூதேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் மார்ச் 31 வரை நடக்கும்.அதேபோல, ஏப்ரல் 1ம் தேதி பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. 15ம் தேதி வரை அந்தத் தேர்வுகள்தொடர்ந்து நடக்கும்.இதே தேதியில் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளி தேர்வுகளும் நடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications