30 பேரிடம் ரூ. 24 லட்சம் சுருட்டிய தம்பதி தலைமறைவு!
Subscribe to Oneindia Tamil
கன்னிப் பெண் ஒருத்தி டாக்டரிடம் சென்று,
டாக்டர், என் உடம்பு முழுவதும் பயங்கர வலியெடுக்கிறது என்றாள்.
எங்காவது கீழே விழுந்து அடிபட்டீர்களா? குறிப்பாக எங்கே வலிக்கிறது? தொட்டுக் காண்பியுங்கள் என்றுகூறினார்.
அந்தப் பெண் தன்னுடைய காலில் கை கட்டை விரலால் தொட்டுவிட்டு வலிக்கிறது என்றாள். பின்பு முதுகில்தொட்டு விட்டு அதேபோல் வலிக்கிறது என்றாள். முகத்திலும் தொட்டுவிட்டு அங்கேயும் வலிக்கிறது என்றாள்.
டாக்டர் அவளைப் பரிசோதித்துவிட்டு, உன் கட்டை விரல் எலும்பு முறிந்துள்ளது. அதனால்தான் எங்கேதொட்டாலும் வலிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications