காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது: பா.ஜ.க
Subscribe to Oneindia Tamil
ஒருவன் தீயணைப்பு நிலையத்திற்குச் சென்று தன் மாமியாரைக் காணவில்லை என்று புகார் கூறினான்.
அங்கிருந்த அதிகாரி, போலீஸ் ஸ்டேஸனுக்குப் போகாமல் இங்கே ஏன் வந்தாய்? என்று கேட்டார்.
அதற்கு அவன் சொன்னான், போனதடவை காணாமல் போனபோது, அங்கேதான் புகார் கொடுத்தேன். ஆனால்அவர்கள் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார்களே!












Click it and Unblock the Notifications