சென்னை மாடி ரயில் திட்டம் தாமதம் ஏன்.? நிதிஷ் குமார் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூர், வேளச்சேரி இடையிலான மாடி ரயில் திட்டம் தொழில் நுட்பக் காரணங்களினால்தாமதமடைந்துள்ளது. விரைவில் இது சரி செய்யப்பட்டு மாடி ரயில் ஓடத் தொடங்கும் என்று மத்திய ரயில்வேஅமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் கடலூர்-வடலூர் இடையிலான அகல ரயில் பாதையை திறந்துவைப்பதற்காக நிதீஷ் குமார் நேற்று இரவு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் மாடி ரயில் திட்டத் தாமதம் குறித்துக் கேட்கையில், ஜனவரிமாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுவதாக இருந்தது. ஆனால் சில தொழில் நுட்பக் காரணங்களினால் திட்டம்தாமதமடைந்துள்ளது.
இதை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இது நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் மாடிரயில் ஓடத் தொடங்கும் என்றார் அவர்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications