ரஷ்ய நிறுவனத்திடம் லஞ்சம்: தமிழக அதிகாரிகளை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்கு
சென்னை:
சென்னை அருகே மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு டெண்டர் தர ரஷிய நிறுவனத்திடம் தமிழகஅரசு அதிகாரிகள் ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு டெண்டர்கள் கோரியது. இதற்கு விண்ணப்பித்தரஷிய நிறுவனத்தின் டெண்டர் குறித்து பரிசீலிக்காமல் புதிய டெண்டர் விட அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து ரஷிய நிறுவனம் சென்னை உயர்நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மேலும், தமிழக அதிகாரிகள்சிலர் மாஸ்கோவுக்கே போன் செய்து ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டதாகவும் ரஷிய நிறுவனம் உயர் நீதிமன்றத்தில்தெரிவித்திருந்தது.
இந் நிலையில், ரஷிய நறுவனத்திடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடர்பான விசாரணையை சிபிஐயிடம்ஒப்படைக்கக் கோரி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்நாளை விசாரிக்கவுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications