கருக்கலைப்பில் பெண் சாவு: போலி பெண் டாக்டர் கைது!
சேலம்:
சேலத்தில், பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததில் அந்தப் பெண் மரணமடைந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்தபோலி பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அரகளூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி.இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஜெயப்பிரியா, அலமேலு ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந் நிலையில் கலைச்செல்வி மீண்டும் கர்ப்பமடைந்தார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகையில் மேலும் ஒரு குழந்தையா என்று கவலையடைந்த கலைச்செல்வி, சின்னச்சாமிதம்பதியினர் 3-வது குழந்தையை கலைத்து விட முடிவு செய்தனர்.
இதையடுத்து ராணி என்பவரை அணுகி கருக்கலைப்பு செய்ய கோரினர். அவரும் கருவைக் கலைக்கமுயற்சித்துள்ளார். அப்போது கலைச்செல்வியின் உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து கலைச்செல்வியை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மரணமடைந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் ராணி ஒரு போலி டாக்டர் என்பதைக் கண்டறிந்து அவரைக் கைதுசெய்தனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications