சொத்து குவிப்பு: துரைமுருகன், கு.ப.கிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை & வேலூர்:
முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகக் கூறி, கடந்த ஆண்டு சென்னை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வேலூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜகோபால் முன் நேற்று 450 பக்ககுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், துரைமுருகன் தனது வருமானத்தையும் மீறி ரூ. 3.94 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், அவரதுமகன் கதிர் ஆனந்த், மனைவி சாந்திகுமாரி, மருமகள் சங்கீதா ஆகியோர் அவரைச் சொத்து சேர்க்கத்தூண்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 216 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன.
கு.ப.கி:
இதேபோல் கு.ப. கிருஷ்ணனும் தனது வருமானத்தை மீறி ரூ. 3.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சென்னைமுதன்மை குற்றவியல் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 316 பக்க குற்றப்பத்திரிக்கைத்தாக்கல் செய்துள்ளனர். இதனுடன் 4,500 பக்க ஆதாரங்களையும் இணைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications