கலாம் அண்ணனுடன் இலங்கை எம்.பி சந்திப்பு
ராமேஸ்வரம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகம்மது மீரான் வீட்டுக்கு இலங்கை முன்னாள்அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான பெளசி சென்று அவருடன் பேசினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான பெளசி, ராமேஸ்வரம் வந்தார். அங்குள்ள முத்து முகம்மது மீரானின்வீட்டுக்குச் சென்று அவருடன் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பெளசி கூறுகையில், மரியாதை நிமித்தமாகவே முத்து முகம்மது மீரானை சந்தித்துப்பேசினேன். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களையும்சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
முடங்கிப் போயுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும், அதில் முஸ்லீம் சமுதாய பிரதிநிதிகளும்சேர்க்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார்பெளசி.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications