மலேசியாவில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதில்லை: டத்தோ சாமிவேலு
சென்னை:
மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை என அந் நாட்டு நாட்டு அமைச்சர்டத்தோ சாமிவேலு கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலிருந்து குறிப்பாகசென்னையிலிருந்து தமிழக இளைஞர்களை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பும் சில ஏஜென்டுகள் தவறாகநடந்து கொள்வதால் அங்கு வரும் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இதுகுறித்து அவருடன் பேசி, சென்னையிலிருந்துசெயல்படும் போலி ஆளெடுப்பு நிறுவனங்கள், ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வேன்.
அதேபோல மலேசியாவில் உள்ள போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன்.
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு முறையான ஆவணங்களுடன் வருபவர்களை மலேசிய போலீஸார்துன்புறுத்துவதில்லை, தொந்தரவு செய்வதில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 தமிழ் இளைஞர்கள் மீதான விசாரணை முடிவடைந்து, அவர்கள்நிரபராதிகள் என்று நரூபிக்கப்பட்ட உடன் அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்வேன் என்றார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications