ஆம்னி பஸ்கள் சென்னை நகருக்குள் வர நீதிமன்றம் அனுமதி
சென்னை:
சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி துறை செயலாளர் ஒருஉத்தரவைப் பிறப்பித்தார். அதில், சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள்சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச், அரசு உத்தரவை சட்டவிரோதம் என்று அறிவித்து, ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து செல்லதடையில்லை என்று அறிவித்தது.
அரசுப் பேருந்துகள் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகள்மட்டும் தாம்பரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விடுகின்றன. இது சட்ட விரோதமானது என்று நீதிபதிகள்தெரிவித்தனர்.
இருப்பினும், ஆம்னி பேருந்துகளை நகர சாலைகளின் ஓரமாகவோ அல்லது வேறு எங்குமோ நிரந்தரமாக நிறுத்திவைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications