கருணாநிதி- வாசன் சந்திப்பு: கூட்டணி குறித்து ஆலோசனை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தொடங்கும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுகதலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.
நானும் இன்று கருணாநிதியை மரியாதை நிமித்தமாக பேசினேன். அரசியல் விஷயங்களும் பேசினோம். டெல்லிசென்று கட்சித் தலைமையுடன் பேசிய பிறகு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2 அல்லது 3 நாட்களில்தொடங்கும்.
தமிழகத்தில் அமையவுள்ள மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றார்.
அதிமுகவிடம் இருந்து ஒதுங்கும் தேசிய லீக்
பா.ஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சித்தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எந்தக்கட்சியுடனும் நாங்கள் கூட்டு சேர மாட்டோம். பா.ஜ.கவுடன் இத்தனை நாட்களாக கூட்டணி வைத்திருந்ததிமுகவும், மதிமுகவும் வெளியேறியிருப்பது வரவேற்புக்குரியது என்றார்
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications