மேட்டூர் அணை காலியாகிறது: விவசாயிகள் கவலை
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்கவலையில் மூழ்கியுள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் தற்போது சம்பா பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய மழை மற்றும் காவிரி நீர் கிடைக்காததால், விவசாயிகள் பெரும்துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
விவசாயிகளின் தொடர் கோரிக்கையையடுத்து தற்போது மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால்அணையில் நீர் இருப்பு வேகமாக குறையத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி அணையில் 42 அடி நீர் மட்டுமே உள்ளது. அதாவது 13 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.குறைந்தபட்ச தண்ணீர் 6 டிஎம்சி போக, மீதமுள்ள தண்ணீரை வைத்து இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமேபாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் கிடைக்க தமிழக அரசு உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications