வீட்டு வசதி வாரிய வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி
சென்னை:
சென்னையில் வீட்டு வசதி வாரிய வீட்டின் ஜன்னல் இடிந்து கீழே விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை, சாந்தோம் பகுதியில் உள்ளது குயில் குப்பம். இங்கு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி வீடுகள் உள்ளன.கொஞ்சமும் பராமரிப்பே இல்லாமல் பாழடைந்த நிலையில் இவை உள்ளன.
கட்டடத்தை சீர் செய்யக் கோரி பலமுறை இக்குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் வீட்டு வசதி வாரியத்தைக்கேட்டுக் கொண்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்றிரவு இக் குடியிருப்பின் 3-வது மாடியிலில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் பெயர்ந்து கீழேவிழுந்தது. தொடர்ந்து ஜன்னல் இருந்த சுவரும் கீழே விழுந்தது. இதில் கீழே விளையாடிக் கொண்டிருந்த 2சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒரு சிறுவன்இறந்தான். இன்னொரு சிறுவன் மருத்துவமனையில் இறந்தான்.
இதைத் தொடர்ந்து குயில் குப்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவுவரை அவர்களது போராட்டம் நீடித்தது. போலீஸாரும், அதிகாரிகளும் விரைந்து வந்துஅவர்களைசமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications