இன்று வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) அதிகாலைசொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று வைகுண்ட ஏகாதசியாகும். இதையொட்டி வைணவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து நாளை அதிகாலைசொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பது வழக்கம்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான வைணவக் கோவில்கள் அனைத்திலும் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறப்புநிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலிலும்நாளை அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்து வருகிறார்கள். சொர்க்க வாசல் திறப்புநிகழ்ச்சியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!










Click it and Unblock the Notifications