தமிழகத்தில் நாளை 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து
சென்னை:
தமிழகம் முழுவதும் நாளை 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
இதற்காக 40, 400 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இப் பணியில் 1.7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கிடைக்கும் வகையில் ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதிலும் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்படாத 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையிலிருந்து இந்தியாவின் பெயரை நீக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகத்தான் நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 22ம் தேதி சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே நான்கு வருட இடைவெளிக்குப் பின் தமிழகத்தில் முதல்முறையாக முதல் போலியோ நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications