அரசு ஊழியர்களுக்கு இரக்கம் காட்ட ஜெ.வுக்கு வீரமணி கோரிக்கை
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மன்னித்து, இரக்கம் காட்டி மீண்டும் பணியில்சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், 999 அரசு ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதுநியாயமற்றது. கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட இரக்கம் காட்ட சட்டத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்இந்த அரசு ஊழியர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கூட வழங்கப்படாதது வருத்தம் தருகிறது.
இவர்கள் எந்தக் குற்றம் செய்யவில்லை. தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதையும் மீறிஅவர்களை டிஸ்மிஸ் செய்துள்ளது முறையான செயலன்று.
கடந்த 6 மாதங்களில் மிகக் கடுமையான அளவுக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுவிட்டனர். நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அரசுக்கு ஆதரவாகவே இருந்தாலும் கூட இரக்கம் காட்டி அவர்களைமீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார் வீரமணி.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications