தேர்தலில் தனித்து போட்டியிட தயார்: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தனித்துப் போட்டியிடவும் தயாராக இருப்பதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். கூட்டணி அமைத்தோ, தனித்தோ தேர்தலைச் சந்திப்பார்கள். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு வெளியிடப்படும்.
காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதற்காக மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியாகத் திரண்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றார்.
More From
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்











Click it and Unblock the Notifications