சரக்கு ரயிலில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு!
சேலம்:
சேலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலின் ஒரு என்ஜினில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. டிரைவரின்சமயோஜிதத்தால் ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு 40 வேகன்கள், 2 என்ஜின்களுடன் ஒருசரக்கு ரயில், கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சேலம் அருகே வேம்பாடித்தளம் என்ற இடத்தில் ரயில் வந்தபோது ஒரு என்ஜினிலிருந்து புகையும், வெடிக்கும்சப்தம் கிளம்பியது. இதையடுத்து சரக்கு ரயிலின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இறங்கிப் பார்த்தபோதுஎன்ஜினுக்குள் இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடிதீயை அணைத்தனர். டிரைவரின் சமயோஜிதத்தால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு











Click it and Unblock the Notifications