ஷேர் ஆட்டோவை நசுக்கிய லாரி: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஷேர் ஆட்டோ மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்திற்கு 6 பேருடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. அப்போதுசென்னையிலிருது பவானிக்கு நிலக்கரி பாளங்களை ஏற்றிச் சென்ற லாரி, முந்தியம்பாக்கம் என்ற இடத்தில்பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications