கொலை மிரட்டல்: அதிமுக எம்.எல்.ஏ.வின் கணவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், புதுக்கோட்டைமாவட்டம் கொளத்தூர் சட்டசபைஉறுப்பினர் கருப்பாயியின் கணவர் கருப்பையாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொளத்தூர் எம்.எல்.ஏ. கருப்பாயி, சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது கணவர் கருப்பையா தன்னை அடித்து உதைப்பதாக கூறியிருந்தார்.இதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந் நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்ற கருப்பாயி, தனது கணவர் தன்னைக் கொன்றுவிடுவதாக கூறி மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரையடுத்து கருப்பையாவை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.
More From
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications